25மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
வங்கக்கடலில் உருவான மாண்டஸ்’ புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும்,… Read More »25மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை