திருச்சி உள்ளிட்ட 25 விமானங்கள் சென்னையில் ரத்து…..
வங்கக் கடலில் நிலவிய மாண்டஸ் தீவிர புயல், வலுவிழந்து புயலாக மாறியுள்ளது. இந்நிலையில், மேற்கு வடமேற்கு திசையில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை உள்பட பல்வேறு… Read More »திருச்சி உள்ளிட்ட 25 விமானங்கள் சென்னையில் ரத்து…..