எடப்பாடி ஜெயலலிதாவின் உண்மையான தொண்டன் அல்ல….. தஞ்சையில் டிடிவி….
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று தனது 60-வது பிறந்தநாளை தஞ்சையில் நிர்வாகிகள், தொண்டர்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் இணைய… Read More »எடப்பாடி ஜெயலலிதாவின் உண்மையான தொண்டன் அல்ல….. தஞ்சையில் டிடிவி….