Skip to content

தமிழகம்

அரியலூர்…. அரசு கலைக் கல்லூரியை மாற்ற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் கடந்த ஆண்டு அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டு தற்காலிகமாக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கான இடத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில்… Read More »அரியலூர்…. அரசு கலைக் கல்லூரியை மாற்ற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்…

டியூட்டில இல்ல… 4 டாக்டர்களை சஸ்பெண்ட் செய்தார் அமைச்சர் மா.சு…

  • by Authour

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  இன்று  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை… Read More »டியூட்டில இல்ல… 4 டாக்டர்களை சஸ்பெண்ட் செய்தார் அமைச்சர் மா.சு…

புதிய 11 மின் பகிர்மான கோட்டங்கள்…முதல்வர் தொடங்கி வைத்தார்.

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று  சென்னை தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு… Read More »புதிய 11 மின் பகிர்மான கோட்டங்கள்…முதல்வர் தொடங்கி வைத்தார்.

கர்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

  • by Authour

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில்  புதுக்கோட்டைமாவட்டம் ஆலங்குடியில் சமுதாய வளைகாப்பு நடந்தது. மாநில  சுற்றுச்சூழல்,மாசு கட்டுப்பாட்டு துறை மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்  பங்கேற்று கர்ப்பிணி… Read More »கர்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி… அரியலூர் கலெக்டர் பிரச்சாரம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர்  பஸ் ஸ்டாண்டில்  மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் தெருமுனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பிரச்சாரத்தினை மாவட்ட கலெக்டர்  பெ.ரமண சரஸ்வதி இன்று துவக்கி வைத்தார். சமூக பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி… அரியலூர் கலெக்டர் பிரச்சாரம்…

ஆன்லைன் சூதாட்டம்….. இன்ஜினியர் தற்கொலை… பரபரப்பு கடிதம்…

  • by Authour

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் ஆர்.எல்.வி. நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சங்கர் ( 29). இன்ஜினீயர். இவர் ஆன்லைனில் சூதாட்டம் ஆடி வந்துள்ளார் என கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் இதன் மூலமாக அவருக்கு வருமானம்… Read More »ஆன்லைன் சூதாட்டம்….. இன்ஜினியர் தற்கொலை… பரபரப்பு கடிதம்…

திருச்சியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி….

  • by Authour

திருச்சி, முசிறி அருகே உள்ள ஆமூர் அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் கந்தன். இவரது மகன் முரளி ( 25), இவர் சிறுகனூர் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வந்தார்.… Read More »திருச்சியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி….

கரூரில் வெறி நாய் கடித்து ஆடு சாவு….. நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்…

  • by Authour

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட காணியாளம்பட்டி பகுதிகளில் விவசாயம் நிறைந்த பகுதி விவசாயத்துடன் ஆடு மாடுகளை மேய்த்து வருகிறார் விவசாயிகள், இப்பகுதிகளில் தொடர்ந்து வெறி நாய்கள் ஒன்று சேர்ந்து ஆடு,மாடு, மனிதன் என பார்க்காமல்… Read More »கரூரில் வெறி நாய் கடித்து ஆடு சாவு….. நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்…

அரபிக்கடலில் மற்றொரு புயல் உருவாகிறது..?

  • by Authour

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும்  நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. … Read More »அரபிக்கடலில் மற்றொரு புயல் உருவாகிறது..?

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. மதுரை காப்பக நிர்வாகிக்கு 20 ஆண்டு சிறை….

  • by Authour

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த பெரியசெம்மேட்டுப்பட்டியில் குழந்தைகள் நல காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தை அதே பகுதியை சேர்ந்த தேவபிச்சை(வயது 72) என்பவர் நிர்வகித்து வந்தார். இந்த காப்பகத்தில் 10-க்கும் மேற்பட்ட சிறுவர்,… Read More »சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. மதுரை காப்பக நிர்வாகிக்கு 20 ஆண்டு சிறை….

error: Content is protected !!