ரயில் தடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு…. தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்….
மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே மாப்படுகையில் அதிக போக்குவரத்து உள்ள காலை நேரத்தில் ரயிலை தடம் மாற்ற இயக்குவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று காலை ரயில் தடம் மாற்றுவதற்காக வந்தபோது… Read More »ரயில் தடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு…. தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்….