பாமக தலைவர் பதவி: அன்புமணி நீக்கம்- ராமதாஸ் அதிரடி
பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இவரே சில வருடங்கள் அந்த கட்சியின் தலைவராக இருந்தார். பின்னர் ஜி.கே. மணியை கட்சியின் தலைவராக நியமித்தார். ஒரு வருடத்திற்கு முன் ராமதாசின் மகன் டாக்டர் அன்புமணியை… Read More »பாமக தலைவர் பதவி: அன்புமணி நீக்கம்- ராமதாஸ் அதிரடி