வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 8-ந்தேதி கடைசி நாள்..
தமிழகம் உள்பட நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான பணிகள் கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,… Read More »வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 8-ந்தேதி கடைசி நாள்..