நடப்பு ஆண்டில்……மேட்டூர் அணை 3வது முறையாக நிரம்பியது
தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. பின்னர் அக்டோபர் மாதம் 11-ந் தேதி அணை… Read More »நடப்பு ஆண்டில்……மேட்டூர் அணை 3வது முறையாக நிரம்பியது