காதல் திருமணம்…. இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…..
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் இமானுவேல். இவர் கடந்த 2018ம் ஆண்டு தருமபுரியை சேர்ந்த பவித்ரா(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இமானுவேல் குடும்பத்துடன் கோவை பீளமேடு காந்திமாநகரில்… Read More »காதல் திருமணம்…. இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…..