மாண்டஸ் புயல் வலுப்பெற்றது..
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றது. காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாண்டஸ்… Read More »மாண்டஸ் புயல் வலுப்பெற்றது..