இன்டர்காமில் தான் பேச வேண்டும்….திருச்சி சிறை வளாகத்தில் வக்கீல்கள் தர்ணா
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை அவர்களுடைய குடும்பத்தினரோ, உறவினர்களோ திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மனு போட்டு பார்க்க முடியும். ஆனால் ஒரே… Read More »இன்டர்காமில் தான் பேச வேண்டும்….திருச்சி சிறை வளாகத்தில் வக்கீல்கள் தர்ணா