புதுகையில் மெடிக்கல் காலெஜில் வௌ்ளை நிற சீருடை வழங்கும் நிகழ்ச்சி….
புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வௌ்ளைநில சீருடை அணியும் நிகழ்ச்சியில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வௌ்ளைநிற சீருடையினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று வழங்கினார். மேலும் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். பின்னர் ஹிப்போகிராடிக்… Read More »புதுகையில் மெடிக்கல் காலெஜில் வௌ்ளை நிற சீருடை வழங்கும் நிகழ்ச்சி….