தஞ்சையில் 800 கிலோ குட்கா பறிமுதல்… 5 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கவும், இந்த போதைப் பொருட்களை கடத்தி வருபவர்களை கைது செய்யவும் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் கயல்விழி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.… Read More »தஞ்சையில் 800 கிலோ குட்கா பறிமுதல்… 5 பேர் கைது