ஓசி பயணம்…. மூதாட்டியை தரக்குறைவாக பேசிய கண்டக்டர் சஸ்பெண்ட்…
தஞ்சையிலிருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் அரசு பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ்சில் மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் அதே பஸ்சில் திரும்பி ஏறியுள்ளார். இதற்கு கண்டக்டர் அந்த மூதாட்டியிடம்… Read More »ஓசி பயணம்…. மூதாட்டியை தரக்குறைவாக பேசிய கண்டக்டர் சஸ்பெண்ட்…