புதுகை அஞ்சலகங்களில் தங்கபத்திர முதலீடு….2.5% வட்டி உண்டு
புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் அனைத்து அஞ்சலகங்களிலும் பொதுமக்கள் தங்கபத்திரத்தில் முதலீடு செய்து பயன்பெறலாம் என கோட்ட அஞ்சல்தறை கண்காணிப்பாளர்கு.தங்கமணி தெரிவித்துள்ளார். இது குறித்து கு. தங்கமணி கூறியதாவது: புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள புதுக்கோட்டை… Read More »புதுகை அஞ்சலகங்களில் தங்கபத்திர முதலீடு….2.5% வட்டி உண்டு