Skip to content
Home » தமிழகம் » Page 1810

தமிழகம்

மயிலாடுதுறை கோயில் யானை…வனத்துறை அதிகாரி ஆய்வு

  மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் அபயாம்பாள் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை நேற்று மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்ட… Read More »மயிலாடுதுறை கோயில் யானை…வனத்துறை அதிகாரி ஆய்வு

டி.என்.பி.எஸ்.சி. திட்ட அட்டவணையில் குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுத் துறைகளின் கீழ் வரும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் அதற்கான அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி.… Read More »டி.என்.பி.எஸ்.சி. திட்ட அட்டவணையில் குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்பு

டிடிவியுடன் இணைகிறார் ஓபிஎஸ்.. இன்று முக்கிய அறிவிப்பு…?

  • by Authour

பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியதோடு உறுப்பினர்களின் ஆதரவோடு இடைக்கால பொதுச்செயலாளராகவும் ஆனார். ஆனாலும் தான் ஒருங்கிணைப்பாளராக தான் நீடிப்பதாக தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி மற்றும்… Read More »டிடிவியுடன் இணைகிறார் ஓபிஎஸ்.. இன்று முக்கிய அறிவிப்பு…?

தமிழகத்தில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் உள்ளது…

மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் சில மாதங்களில் பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை 10 கோடியாகும். நாட்டின் மக்கள் தொகையில் பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை 7.2 சதவீதமாகும். டிசம்பர் 2-வது வாரம்… Read More »தமிழகத்தில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் உள்ளது…

ராகுல் நடைபயணத்தில் பங்கேற்க கமல் முடிவு

மக்களை ஒன்றுபடுத்துவதற்காக இந்திய ஒற்றுமை பயணத்தைக் கடந்த செப்டம்பர் 7 ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தொடங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து இதனை துவக்கி வைத்தார். இந்த நடைபயணம் 12 மாநிலங்களில் 3,500… Read More »ராகுல் நடைபயணத்தில் பங்கேற்க கமல் முடிவு

தஞ்சையில் கார் விபத்து…. இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு….

  • by Authour

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து தஞ்சாவூர் நோக்கி கடந்த 18ம் தேதி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை சாலை ருக்மணி கார்டன் பகுதியில் சென்ற இந்த காரும், தஞ்சாவூரிலிருந்து ஊரணிபுரம் நோக்கிச்… Read More »தஞ்சையில் கார் விபத்து…. இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு….

ஆம் ஆத்மி கட்சிக்கு 60 கோடி கொடுத்தேன்…சுகேஷ் சந்திரசேகர் …

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், ஆம் ஆத்மி கட்சி மீதும், டெல்லி… Read More »ஆம் ஆத்மி கட்சிக்கு 60 கோடி கொடுத்தேன்…சுகேஷ் சந்திரசேகர் …

கம்யூ., தலைவர்களிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

  • by Authour

மக்கள் நல போராட்ட களங்கள் அனைத்திலும் முன்நிற்கும் பொதுவுடைமை போராளி, சுதந்திரப் போராட்ட வீரர் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா,  ஆகியோரிடம்  தமிழ்நாடு… Read More »கம்யூ., தலைவர்களிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

கோவையில் தொடர் டூவீலர்கள் திருட்டு… 2வாலிபர்களை கைது…

  • by Authour

கோவை பீளமேடு சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து மாயமாவதாக பீளமேடு காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் போலிசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில்… Read More »கோவையில் தொடர் டூவீலர்கள் திருட்டு… 2வாலிபர்களை கைது…

பாலியல் தொழில் விவகாரம்… ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ கைது

கரூர் அருகே உள்ள தொழிற்பேட்டை பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்வதாக வந்த புகாரை அடுத்து மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் உத்தரவின் பேரில், தனிப்படை குழு அமைக்கப்பட்டு… Read More »பாலியல் தொழில் விவகாரம்… ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ கைது