ஸ்ரீரங்கத்தில் புறக்காவல் நிலையம்…. கமிஷனர் திறந்து வைத்தார்… படங்கள்…
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று மாலை திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்குகிறது. ஜனவரி 2ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மொத்தம் 21 நாட்கள்… Read More »ஸ்ரீரங்கத்தில் புறக்காவல் நிலையம்…. கமிஷனர் திறந்து வைத்தார்… படங்கள்…