சொத்துவரி உயர்வு செல்லும்…..ஐகோர்ட் உத்தரவு
சொத்து வரி எதிர்த்து தொடரப்பட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகளை நிராகரித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சொத்து வரி உயர்வை எதிர்த்து வழக்கு தொடுத்த மனுதாரர்களுக்கு 2023 ஏப்ரல் முதல் சொத்து வரி உயர்வை அமல்படுத்தவும்… Read More »சொத்துவரி உயர்வு செல்லும்…..ஐகோர்ட் உத்தரவு