ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்….
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த பலர் தற்கொலை செய்துள்ளனர். எனவே இந்த விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து, சட்டமுன் வடிவு தயாரிக்கப்பட்டது.… Read More »ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்….