ஒப்பந்த நர்சுகளுக்கு மாற்றுப்பணி….அமைச்சர் மா.சு. பேட்டி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் போது கடந்த 2 ஆண்டுகளாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒப்பந்த அடிப்படையில் நர்சுகள் நியமிக்கப்பட்டார்கள். அதன்படி சுமார் 2 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட நர்சுகள்… Read More »ஒப்பந்த நர்சுகளுக்கு மாற்றுப்பணி….அமைச்சர் மா.சு. பேட்டி