தாம்பரம் இணை ஆணையர் மூர்த்தி பதவியேற்பு
சென்னை தாம்பரம் காவல் ஆணையரகத்தில் துணை ஆணையராக(தலைமையிடம்,நிர்வாகம் ) பணிபுரிந்து வந்த முனைவர் பா.மூர்த்திபதவி உயர்வு பெற்று அதே தாம்பரம் மண்டலத்தில் காவல்துறை துணைத்தலைவராக பதவி உயர்வு பெற்று, சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக… Read More »தாம்பரம் இணை ஆணையர் மூர்த்தி பதவியேற்பு