”வாரிசு” பட டிரெய்லர் நாளை வௌியீடு…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….
விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்த படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்டேஸ்வரா நிறுவனம் சார்பில் தில் ராஜூ இப்படத்தை பிரம்மாண்டமாக… Read More »”வாரிசு” பட டிரெய்லர் நாளை வௌியீடு…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….