Skip to content
Home » தமிழகம் » Page 1790

தமிழகம்

சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை….

  • by Authour

கேரள மாநிலம் சபரிமலையில் மண்டல சீசன் கடந்த 27 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.  தற்போது மகர விளக்கு பூஜைக்காக வருகிற 30-ஆம் தேதி மாலை மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.  ஆண்டுதோறும்… Read More »சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை….

இறந்த சிறுவனின் உடலுடன் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், நடுக்கரை ஊராட்சி மேலப்பாதியை சேர்ந்தவர் சேகர் மகன் ஹரிஷ்(8). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 30ம் தேதி ஏதோ கடித்ததால் திடீரென்று உடல்நல குறைவு… Read More »இறந்த சிறுவனின் உடலுடன் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல்….

திமுக ஐடி விங்க் நிர்வாகிகளிடம் நேர்காணல்…. சென்னையில் தொடங்கியது

  • by Authour

சமூகவலைத்தளங்கள் வளர்ச்சி அடைந்து விட்ட நிலையில்,  அனைத்து அரசியல் கட்சிகளும், தங்கள் கொள்கை , பிரசாரங்கள், நடவடிக்கைகள்,   மாற்று கட்சியினருக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கை  ஆகியவற்றுக்காக   தகவல் தொழில் நுட்ப அணி(ஐடி விங்க்)  அமைத்துள்ளனர்.… Read More »திமுக ஐடி விங்க் நிர்வாகிகளிடம் நேர்காணல்…. சென்னையில் தொடங்கியது

சுங்கச்சாவடி சூப்பர்வைசரை தாக்கிய பாமகவை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் கீழவெளியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அருகில் உள்ள சுங்கச்சாவடி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வெங்கடேசன் சுங்கச்சாவடியில் பணியில் இருந்தார். அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி… Read More »சுங்கச்சாவடி சூப்பர்வைசரை தாக்கிய பாமகவை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு…

மார்கழி பனியில் மலைக்கோட்டை நகரம்…..படங்கள்….

  • by Authour

தமிழகத்தை பொறுத்தவரை மார்கழி, தை மாதங்கள் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்.  மார்கழி பனி மாடியை துளைக்கும்.  தை பனி தரையை துளைக்கும் என கிராமங்களில் சொல்வார்கள். மார்கழி மாதம் முடியும் தருவாயில்  தற்போதும் தமிழகத்தில்… Read More »மார்கழி பனியில் மலைக்கோட்டை நகரம்…..படங்கள்….

கரூரில் மாஸ் காட்டும் ரசிகர்கள்….”வாரிசு” டிரெய்லருக்கு கூப்பன்கள் விநியோகம்….

  • by Authour

பொங்கல் தினத்தன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தைப்பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகிறது.… Read More »கரூரில் மாஸ் காட்டும் ரசிகர்கள்….”வாரிசு” டிரெய்லருக்கு கூப்பன்கள் விநியோகம்….

அரியலூர் மாரியம்மன் கோவிலில் மகா விளக்கு பூஜை ….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ராயபுரம் கிராமத்தில் ஞாயிறு அன்று கணபதி ஹோமமும் திங்களன்று கன்னி பூஜையும் இறுதியாக இன்று செவ்வாய்க்கிழமை 108 விளக்கு பூஜை மற்றும் சாமி வீதி உலா நிகழ்ச்சி ஐயப்ப பக்தர்கள் ஒருங்கிணைப்பில்… Read More »அரியலூர் மாரியம்மன் கோவிலில் மகா விளக்கு பூஜை ….

ஆசிரியை வெட்டிக்கொலை…

நாமக்கல் அருகே உள்ள தூசூர் சம்பாமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (42), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிரமிளா (36). காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு 16 வயதில் மகளும், 15 வயதில் மகனும் உள்ளனர்.… Read More »ஆசிரியை வெட்டிக்கொலை…

டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கு.. மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்போதைய சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகார் குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் விசாகா குழு… Read More »டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கு.. மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..

விவசாயிகள் கரும்பு மாலை அணிந்து ஆர்ப்பாட்டம்…

சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. சர்க்கரை ஆலை முறைகேடாக… Read More »விவசாயிகள் கரும்பு மாலை அணிந்து ஆர்ப்பாட்டம்…