Skip to content
Home » தமிழகம் » Page 1777

தமிழகம்

பொங்கல் பரிசு தொகுப்பு… கரூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழக அரசு சார்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி,… Read More »பொங்கல் பரிசு தொகுப்பு… கரூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்…

புதுகையில் பொங்கல் பரிசு தொகுப்பு துவக்கம்….

  • by Authour

தமிழர் திருநாளான தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1  கிலோ பச்சரிசி, 1  கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு… Read More »புதுகையில் பொங்கல் பரிசு தொகுப்பு துவக்கம்….

இந்தியாவுக்கு முன்னோடியாக, தமிழ்நாடு விளங்குகிறது…. ஆளுநர் உரை

2023ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் இன்று காலை  கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் ரவி உரையை வாசித்தார். கவர்னரை கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அதைத்தொடர்ந்து கவர்னர் வாசித்த உரையில் இடம் பெற்றுள்ள… Read More »இந்தியாவுக்கு முன்னோடியாக, தமிழ்நாடு விளங்குகிறது…. ஆளுநர் உரை

சட்டமன்றத்தில் கவர்னர் உரை, எதிர்க்கட்சிகள் கண்டன முழக்கம்…. வெளிநடப்பு

  • by Authour

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. இதற்காக காலை 9.20 முதல் உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு வரத்டதொடங்கினர்.  எதிர்க்கட்சித்தலைவர்… Read More »சட்டமன்றத்தில் கவர்னர் உரை, எதிர்க்கட்சிகள் கண்டன முழக்கம்…. வெளிநடப்பு

பேரவை வளாகத்தில் ……திருமகன் ஈவெரா உருவப்படத்துக்கு அஞ்சலி

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.  திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது உருவப்படம் இன்று காலை  சட்டமன்ற வளாகத்தில்  மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு தமிழக முதல்வர் மு.க.… Read More »பேரவை வளாகத்தில் ……திருமகன் ஈவெரா உருவப்படத்துக்கு அஞ்சலி

கூடுதல் அரசு பஸ் இயக்கத்தை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்  துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களின்… Read More »கூடுதல் அரசு பஸ் இயக்கத்தை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

சித்தா டாக்டர் ஷர்மிகாவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்..

  • by Authour

யூடியூப்பில் தவறான மருத்துவ அறிவுரைகளை வழங்கியதாக புகார் எழுந்த நிலையில் கோவையைச் சேர்ந்த சித்த மருத்துவ ஷர்மிகா 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க இந்திய மருத்துவ முறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமீபத்தில் கர்ப்பம்… Read More »சித்தா டாக்டர் ஷர்மிகாவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்..

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில் பொங்கல் விழா

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழர்களின்  பாரம்பரிய   விழாவான பொங்கல்  திருவிழா கொண்டாடப்பட்டது.  தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனிவாசன் தலைமைதாங்கினார். இவ்விழாவையொட்டி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பாரம்பரிய உடைகளை… Read More »பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில் பொங்கல் விழா

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ராசா எம்.பி. உதவி

தெங்கு மராடா மலை கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருந்துகள் கேடாமல் பாதுகாக்க சொந்த பணத்தில் 50,000 மதிப்பிலான பேட்டரி உபகரணங்களை நீலகிரி எம்.பி ஆ.ராசா வழங்கினார் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள முகாம்… Read More »ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ராசா எம்.பி. உதவி

தமிழக அரசுக்கு எதிராக திருமா ஆர்பாட்டம் அறிவிப்பு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவை கொட்டிய சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி வரும் 11-ம் தேதி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.… Read More »தமிழக அரசுக்கு எதிராக திருமா ஆர்பாட்டம் அறிவிப்பு…