சிறுமி பலாத்காரம்…முதியவருக்கு 17 வருட சிறை…..அரியலூர் மகிளா கோர்ட் அதிரடி
அரியலூர் மாவட்டம் திருக்களப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார்… Read More »சிறுமி பலாத்காரம்…முதியவருக்கு 17 வருட சிறை…..அரியலூர் மகிளா கோர்ட் அதிரடி