Skip to content
Home » தமிழகம் » Page 1752

தமிழகம்

தஞ்சை எஸ்.பி.யாக ஆஷிஷ்ராவத் பதவியேற்பு

  • by Authour

தஞ்சையில் மாவட்ட எஸ்.பி.,யாக இருந்து ரவளிப்பிரியா கந்தப்புனேனி  சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து தஞ்சை மாவட்ட எஸ்.பி.யாக ஆஷிஷ் ராவத்  நியமிக்கப்பட்டார். அவர் இன்று தஞ்சையில் பொறுப்பேற்றார்.

ஈரோடு இடைத்தேர்தல் போட்டியிட தயாரா? அண்ணாமலைக்கு ஆப்பு வைக்கிறார் காயத்ரி

ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஈரோடு இடைத்தேர்தலில்… Read More »ஈரோடு இடைத்தேர்தல் போட்டியிட தயாரா? அண்ணாமலைக்கு ஆப்பு வைக்கிறார் காயத்ரி

17கி.மீ. சைக்கிளில் சென்று மகளுக்கு பொங்கல் சீர் வழங்கிய புதுகை முதியவர்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடக்கு கொத்தக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை ( 78). விவசாயமும், காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி அமிர்தவல்லி. இவர்களது மகள் சுந்தராம்பாளை, கொத்தக்கோட்டையில் இருந்து 17… Read More »17கி.மீ. சைக்கிளில் சென்று மகளுக்கு பொங்கல் சீர் வழங்கிய புதுகை முதியவர்

புதுகை வாலிபருக்கு சரமாரி வெட்டு…. 6 பேர் கும்பலுக்கு வலை

புதுக்கோட்டை காமராஜபுரம் 20ம்வீதியைச்சேர்ந்த மாரிமுத்து மகன் சசிகுமார்(33) இவர் வடக்குராஜவீதியில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் நேற்று மாலை  மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு  குடிக்கும்போது டவுன் நத்தம் பள்ளம் பகுதியைச் சேர்ந்த குணா… Read More »புதுகை வாலிபருக்கு சரமாரி வெட்டு…. 6 பேர் கும்பலுக்கு வலை

18ம் தேதி விடுமுறை இல்லை….. அமைச்சர் அறிவிப்பு

பொங்கல் திருநாளுக்கு முன்னதாக 13ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்படலாம் என புரளி கிளப்பப்பட்டது. இப்போது 18ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இது… Read More »18ம் தேதி விடுமுறை இல்லை….. அமைச்சர் அறிவிப்பு

தன்னை கடத்துகிறார்கள் என கூச்சல் போட்ட நபர்…. பெரம்பலூரில் திடீர் பரபரப்பு

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் பொங்கல் தொகுப்பு வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருந்த நிலையில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பதிவு எண் கொண்ட கார் ஒன்று பழைய பேருந்து நிலையம் வந்த போது திடீரென… Read More »தன்னை கடத்துகிறார்கள் என கூச்சல் போட்ட நபர்…. பெரம்பலூரில் திடீர் பரபரப்பு

மாட்டுப்பொங்கல்………தஞ்சை பெரிய கோயில் நந்திக்கு 2 டன் காய்கனி அலங்காரம்….படங்கள்

மாமன்னர் ராஜராஜ  சோழன் கட்டிய உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெருவுடையார் ஆலயம் என்று அழைக்கப்படும் தஞ்சை பெரியகோவிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு  இன்று காலை மஹாநந்திக்கு சிறப்பு அலங்காரமும் தீபராதனையும் நடைபெற்றது. சுமார்… Read More »மாட்டுப்பொங்கல்………தஞ்சை பெரிய கோயில் நந்திக்கு 2 டன் காய்கனி அலங்காரம்….படங்கள்

பெரம்பலூரில் 3 கடைகளில் கொள்ளை முயற்சி

பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதவி சாலையில் உள்ள மூன்று கடைகளில் நேற்ற இரவு  மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.  ஆனால் எந்த கடையிலும் பெரிய அளவில் திருட்டு போகவில்லை.  கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான … Read More »பெரம்பலூரில் 3 கடைகளில் கொள்ளை முயற்சி

பழநி கோயில் கும்பாபிஷேகம்…2 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி…

  • by Authour

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமிகோவிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பூர்வாக பூஜைகள் 18ம் தேதி தொடங்குகிறது. கோவில் மண்டபத்தில் யாகசாலை அமைக்கும் பணி… Read More »பழநி கோயில் கும்பாபிஷேகம்…2 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி…

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் ரகுபதி மரியாதை

திருவள்ளுவர்  தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னையில் திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டடாலின் மாலை அணிவித்து மரியாதை செய்து   விருதுகள் வழங்கினார். புதுக்கோட்டையிலும் இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.… Read More »திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் ரகுபதி மரியாதை