அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்