பெரம்பலூர் வாலிபர் மர்ம சாவு…அழுகிய நிலையில் சடலம் கண்டுபிடிப்பு
பெரம்பலூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராஜ் நாயுடு மகன் பிரபாகரன்(27) திருமணமாகாதவர். திருவாவுக்கரசு என்பவரிடம் நெல் அறுவடை எந்திரம் ஓட்டும் டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த 10தினங்களுக்கு முன் பிரபாகரன், திருநாவுக்கரசிடம் பைக்கை வாங்கிக்கொண்டு… Read More »பெரம்பலூர் வாலிபர் மர்ம சாவு…அழுகிய நிலையில் சடலம் கண்டுபிடிப்பு