Skip to content
Home » தமிழகம் » Page 1741

தமிழகம்

21ம் தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

முதல்வரிடம் முறையிட்டும் 50 நாட்களாக திருமண்டங்கு கரும்பு விவசாயிகள் பிரச்சனை தீரவில்லை. இதை கண்டித்து வரும் 21 ம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாநிலம் முழுவதும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்… Read More »21ம் தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

ஈரோடு கிழக்கில் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்…. திமுக

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அறிவிப்பு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பதை நான் சொல்ல முடியாது. கட்சி மேலிடம் கூடி அதுபற்றி ஆலோசித்து… Read More »ஈரோடு கிழக்கில் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்…. திமுக

புனித அந்தோணியார் பொங்கல்…கால்நடைகளுக்கு புனித நீர் தௌிப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழ மைக்கேல் பட்டி கிராமத்தில் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில். இன்று வீட்டில் வளர்க்கும் மாடுகளை வணங்கி நன்றி செலுத்தும் வகையில் புனித அந்தோணியார் மாட்டு… Read More »புனித அந்தோணியார் பொங்கல்…கால்நடைகளுக்கு புனித நீர் தௌிப்பு…

ஈரோடு கிழக்கில் காங் மீண்டும் போட்டி…. திருநாவுக்கரசர் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி  வேட்பாளர் அறிவிப்பது குறித்து திருச்சி திருநாவுக்கரசர் எம்.பி. கூறியதாவது: ஏற்கனவே அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றது. திருமகன் ஈவெரா  அகால மரணம் அடைந்து விட்டார்.  எனவே அந்த தொகுதி மீண்டும் … Read More »ஈரோடு கிழக்கில் காங் மீண்டும் போட்டி…. திருநாவுக்கரசர் பேட்டி

ஈரோடு கிழக்கில் மீண்டும் தமாகா போட்டியா? வாசன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதியில்  கடந்த முறை அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட்டு தோல்வி அடைந்தது. இந்த நிலையில் மீண்டும்  தமாகா அங்கு போட்டியிடுமா என தமாகா தலைவர் வாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: பாஜக… Read More »ஈரோடு கிழக்கில் மீண்டும் தமாகா போட்டியா? வாசன் பேட்டி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது…. மார்ச் 2ல் ரிசல்ட்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ்  எம்.எல்.ஏவாக இருந்த ஈவெரா திருமகன் கடந்த 4ம் தேதி மாரடைப்பால் இறந்தார்.  அந்த தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த நிலையில் இன்று திரிபுரா, மேகாலயா,… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது…. மார்ச் 2ல் ரிசல்ட்

வானமுட்டி பெருமாள் கோவில் கொடிமரத்தில் கருட கொடி ஏற்றம்…

மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி என்ற கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. மூலவர் 14 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான அத்தி மரத்தால்… Read More »வானமுட்டி பெருமாள் கோவில் கொடிமரத்தில் கருட கொடி ஏற்றம்…

பெரம்பலூர் வாலிபர் மர்ம சாவு…அழுகிய நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

  • by Authour

பெரம்பலூர்  கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராஜ் நாயுடு மகன்  பிரபாகரன்(27) திருமணமாகாதவர்.   திருவாவுக்கரசு என்பவரிடம் நெல் அறுவடை எந்திரம் ஓட்டும் டிரைவராக வேலை செய்து வந்தார்.  கடந்த 10தினங்களுக்கு முன் பிரபாகரன்,  திருநாவுக்கரசிடம் பைக்கை வாங்கிக்கொண்டு… Read More »பெரம்பலூர் வாலிபர் மர்ம சாவு…அழுகிய நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி….. இன்று அறிவிப்பு?

  • by Authour

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி இன்று  பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. அப்போது சில மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி….. இன்று அறிவிப்பு?

கார் மோதிய விபத்தில் பெண் ஏட்டு பலி….

  • by Authour

சென்னை, தாம்பரம் அனைத்து மகளிர்  போலீஸ் ஸ்டேசனில் எஸ்ஐ பணிபுரிபவர் ரமா பிரபா. இவர்  பணி முடிந்து வீட்டுக்கு தனது டூவீலரில் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை அருகே விபத்தாகியுள்ளது. இதில்… Read More »கார் மோதிய விபத்தில் பெண் ஏட்டு பலி….