Skip to content
Home » தமிழகம் » Page 1734

தமிழகம்

கவர்னர் ரவி இன்று இரவு சென்னை திரும்புகிறார்

  • by Authour

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை 2 நாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று மதியம்… Read More »கவர்னர் ரவி இன்று இரவு சென்னை திரும்புகிறார்

ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி போட்டி….. சீமான் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி உறுதியாக களம்… Read More »ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி போட்டி….. சீமான் அறிவிப்பு

கரூர் அருகே…..மின்கம்பியில் உரசிய வைக்கோல் லாரி தீப்பிடித்தது

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் பக்கிரிசாமி, இவர் ஒரு லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு விற்பனை செய்வதற்காக கரூர் மாவட்டம் புகழூர் சென்றார்.  தவுட்டுப்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது வைக்கோல் பாரம், மின்கம்பி மீது உரசியதில்… Read More »கரூர் அருகே…..மின்கம்பியில் உரசிய வைக்கோல் லாரி தீப்பிடித்தது

நவலூர்குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு……. அடங்க மறுத்து ஆக்ரோஷமான காளைகள்

  • by Authour

திருச்சி அடுத்த நவலூர்குட்டப்பட்டு  புனித அந்தோணியார் ஆலயம் அருகே இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 740 காளைகள் கொண்டு வரப்பட்டது.… Read More »நவலூர்குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு……. அடங்க மறுத்து ஆக்ரோஷமான காளைகள்

தமிழக சட்டம் ஒழுங்கு நிலை…. முதல்வர் ஆலோசனை

  • by Authour

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்  சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த  கூட்டத்தில், தலைமைச் செயலாளர்… Read More »தமிழக சட்டம் ஒழுங்கு நிலை…. முதல்வர் ஆலோசனை

மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டி….கலெக்டர் துவக்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளை (சிலம்பம், கேரம், சாலையோர சைக்கிள் போட்டிகள்) மாவட்ட கலெக்டர்… Read More »மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டி….கலெக்டர் துவக்கி வைத்தார்…

ஈரோடு கிழக்கு காங். வேட்பாளர் 3 நாளில் அறிவிப்பு…. அழகிரி தகவல்

  • by Authour

ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  இந்த தொகுதி  காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவெரா திருமகன் மரணமடைந்ததால் இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் அங்கு மீண்டும் காங்கிரஸ் போட்டியிடும். அது… Read More »ஈரோடு கிழக்கு காங். வேட்பாளர் 3 நாளில் அறிவிப்பு…. அழகிரி தகவல்

108 அரிய பக்தி நூல்களை வௌியிட்ட முதல்வர் ஸ்டாலின்….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  இன்று ( சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறையின் பதிப்பகப் பிரிவின் மூலம் மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம்… Read More »108 அரிய பக்தி நூல்களை வௌியிட்ட முதல்வர் ஸ்டாலின்….

திருச்சி விமான நிலையத்திற்கு 35 பெட்டிகளில் வந்த ஆட்டுத்தோல்…. அதிகாரிகள் விசாரணை

மதுரையை சேர்ந்த  ஒரு தம்பதி  மலேசிய தலைநகர்  கோலாலம்பூரில் இருந்து   சென்னை வழியாக திருச்சிக்கு விமானத்தில் வந்தனர்.  அவர்கள் கோலாலம்பூரில் இருந்து 35 பெட்டிகளை கார்கோ விமானம் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைத்தனர்.  அந்த… Read More »திருச்சி விமான நிலையத்திற்கு 35 பெட்டிகளில் வந்த ஆட்டுத்தோல்…. அதிகாரிகள் விசாரணை

புதுகையில் ஜல்லிக்கட்டு…. அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், முக்காணிப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று துவக்கி வைத்தார். உடன் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, உள்ளாட்சி அமைப்பு… Read More »புதுகையில் ஜல்லிக்கட்டு…. அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்….