திருச்செந்தூரில் இருந்து அண்ணாமலை நடைபயணம்…. ஏப்14ல் தொடக்கம்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் செல்லப்போவதாக அறிவித்திருந்தார். அந்த பயணம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி(சித்திரை 1) திருச்செந்தூரில் இருந்து தொடங்குகிறார். கடலூரில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜக. செயற்குழு கூட்டத்தில் இந்த… Read More »திருச்செந்தூரில் இருந்து அண்ணாமலை நடைபயணம்…. ஏப்14ல் தொடக்கம்