Skip to content
Home » தமிழகம் » Page 1720

தமிழகம்

திருச்சி மாநகராட்சியில் குடியரசுதினவிழா…. மேயர் அன்பழகன் கொடியேற்றினார்

திருச்சிமாநகராட்சி மைய அலுவலகத்தில்  குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.   மேயர் மு. அன்பழகன்  கொடியேற்றி வைத்து  மரியாதை செலுத்தினார், மாநகராட்சி ஆணையர்  டாக்டர்  .வைத்திநாதன், துணைமேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலைவகித்தனர். மாநகராட்சி சார்பாக… Read More »திருச்சி மாநகராட்சியில் குடியரசுதினவிழா…. மேயர் அன்பழகன் கொடியேற்றினார்

குடியரசு தினம்……. சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட… Read More »குடியரசு தினம்……. சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

பழனி முருகன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது.   பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை… Read More »பழனி முருகன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

சென்னை குடியரசு தினவிழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்….முப்படை அணிவகுப்பு

நாட்டின் 74-வது குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்றது. காலை 7.52 மணிக்கு விழா பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவரின் காரின் முன்னும்பின்னும்… Read More »சென்னை குடியரசு தினவிழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்….முப்படை அணிவகுப்பு

திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு…. சிறப்பு காவல் நிலைய விருது…. முதல்வர் வழங்கினார்

  • by Authour

சென்னை மெரினாவில் 74வது குடியரசு தினத்தையொட்டி மூவர்ண தேசியக் கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து வீர தீரச்செயலுக்கான அண்ணா பதக்கங்களை 5 பேருக்கு… Read More »திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு…. சிறப்பு காவல் நிலைய விருது…. முதல்வர் வழங்கினார்

குடியரசு தின விழா…..ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடியேற்றினார் கவர்னர் ரவி

நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கம். தற்போது அந்த இடத்தில்… Read More »குடியரசு தின விழா…..ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடியேற்றினார் கவர்னர் ரவி

மற்ற மொழிகளை அழிக்கப்பார்க்கிறது.. மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் தாக்கு…

திருவள்ளூரில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, வீழ்ச்சியுற்றிருந்த தமிழினம் பகுத்தறிவு கருத்துக்களால் இன, மொழி உணர்ச்சி பெற்று… Read More »மற்ற மொழிகளை அழிக்கப்பார்க்கிறது.. மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் தாக்கு…

இது தான் கரெக்ட்.. கமலுக்கு அழகிரி சர்டிபிகேட்…

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை…  ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் சார்பில்… Read More »இது தான் கரெக்ட்.. கமலுக்கு அழகிரி சர்டிபிகேட்…

செஞ்சார்… அனுபவிக்கிறார்…. கரூர் மாஜியின் புலம்பல் பின்னணி…

கரூர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்த கரூர் லைட்ஹவுஸ் முனைபகுதியில் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. திமுக பொதுக்கூட்டம் சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே சுமார் அரை… Read More »செஞ்சார்… அனுபவிக்கிறார்…. கரூர் மாஜியின் புலம்பல் பின்னணி…

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

  • by Authour

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் குடியரசு தினத்தினை… Read More »டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை