Skip to content
Home » தமிழகம் » Page 1718

தமிழகம்

பழனி முருகன் கோவிலில் நாளை குடமுழுக்கு….ஹெலிகாப்டரில் மலர் தூவ ஏற்பாடு…

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 27-ந்தேதி(நாளை) குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து தைப்பூசத் திருவிழாவும் நடைபெறுகிறது.… Read More »பழனி முருகன் கோவிலில் நாளை குடமுழுக்கு….ஹெலிகாப்டரில் மலர் தூவ ஏற்பாடு…

தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஊழியர் பலி….

காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் பகுதியில் வாகங்களுக்கான உதிரி பாகங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வடமாநில ஊழியர்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வந்த நிலையில்… Read More »தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஊழியர் பலி….

நீங்க தான் செல்பி எடுப்பீங்களா… கேமராவில் 400 செல்பி எடுத்த கரடி….

  • by Authour

நவீன உலகின் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக மாறிவிட்டது. சமூக வலைதளங்கள் அப்படி இணையத்தில் பல வேடிக்கையான காட்சிகள் நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆவதுண்டு. குழந்தைகளின் குறும்புதனம், மட்டுமில்லாமல் நாய், பூனை, யானை போன்ற… Read More »நீங்க தான் செல்பி எடுப்பீங்களா… கேமராவில் 400 செல்பி எடுத்த கரடி….

ரிசார்ட் அதிபருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் காதல்?

தமிழில் ‘இது என்ன மாயம்’ படம் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் ‘ரஜினி முருகன்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து பிரபலமானார். மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்து தேசிய விருது பெற்றார். ரஜினிகாந்த்,… Read More »ரிசார்ட் அதிபருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் காதல்?

கிராமசபை மூலம் அரசின் திட்டம்……. …புதுகை கலெக்டர் பேச்சு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக்கூட்டம் இன்று நடைபெற்றது.  அரிமளம் ஊராட்சி ஒன்றியம், சமுத்திரம் ஊராட்சி, தாஞ்சூர் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் மா.கண்ணன்… Read More »கிராமசபை மூலம் அரசின் திட்டம்……. …புதுகை கலெக்டர் பேச்சு

அதிமுக தேர்தல் பணிக்குழுவுடன் எடப்பாடி நாளை ஆலோசனை

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.… Read More »அதிமுக தேர்தல் பணிக்குழுவுடன் எடப்பாடி நாளை ஆலோசனை

பத்மஸ்ரீ விருது…. பாம்பு பிடி வீரர்களுக்கு கவர்னர் ரவி வாழ்த்து….

  • by Authour

பத்மஸ்ரீ விருது பெறும் பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பாம்புபிடி… Read More »பத்மஸ்ரீ விருது…. பாம்பு பிடி வீரர்களுக்கு கவர்னர் ரவி வாழ்த்து….

பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டல்….கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்….

காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோயில்  செயல் அலுவலர்  வேதமூர்த்தி. இவர் அந்த கோயில் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான  கண்காணிப்பு காமிரா பதிவுகள்  சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது… Read More »பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டல்….கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்….

தேசிய கொடி ஏற்றி வைத்து தங்க தமிழ்ச்செல்வன் மரியாதை…

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த ஏலூர் பட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் திருச்சி புறநகர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூட்டுறவு… Read More »தேசிய கொடி ஏற்றி வைத்து தங்க தமிழ்ச்செல்வன் மரியாதை…

ஈரோடு கிழக்கு….அதிமுக சார்பில் போட்டியிட கே.வி. ராமலிங்கம் மறுப்பு?

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த் போட்டியிடுகிறார். மற்ற கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை… Read More »ஈரோடு கிழக்கு….அதிமுக சார்பில் போட்டியிட கே.வி. ராமலிங்கம் மறுப்பு?