Skip to content
Home » தமிழகம் » Page 1717

தமிழகம்

ஜெயங்கொண்டம் அருகே கார் விபத்து… ஒருவர் பலி…. 3 பேர் அட்மிட்….

  • by Authour

சென்னை ஆவடி பருத்திப்பட்டுத் தெருவை சேர்ந்தவர் மனோகர்(65). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரும், இவரது மனைவி பானுமதி (57) அவரது உறவினரான கும்பகோணம் மகாமககுளத்தைச் சேர்ந்த… Read More »ஜெயங்கொண்டம் அருகே கார் விபத்து… ஒருவர் பலி…. 3 பேர் அட்மிட்….

பழனியில் குடகுழுக்கு கோலாகலம்…..மலர் தூவியது ஹெலிகாப்டர்…..

தமிழில் மந்திரங்கள் முழங்க, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கோலாகமலாக நடந்த பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் பக்தர்களின் அரோகரா முழக்கம் விண்ணை முட்டிய நிலையில் நன்னீராட்டு விழா… Read More »பழனியில் குடகுழுக்கு கோலாகலம்…..மலர் தூவியது ஹெலிகாப்டர்…..

அதிமுக ரகசிய கூட்டத்தை பற்றி கவலையில்லை… அமைச்சர் கே.என். நேரு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சிகளில் ஒன்றான மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு விழா ஈரோடு திருநகர்… Read More »அதிமுக ரகசிய கூட்டத்தை பற்றி கவலையில்லை… அமைச்சர் கே.என். நேரு

ஒன்னரை ஏக்கரில் 8 நிமிடத்தில் இந்திய வரைப்படத்தை வரைந்து அசத்திய மாணவர்கள்….

அரியலூர் அடுத்த கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில், பதஞ்சலி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், 1,700 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு, ஒன்றரை ஏக்கர் நிலப்… Read More »ஒன்னரை ஏக்கரில் 8 நிமிடத்தில் இந்திய வரைப்படத்தை வரைந்து அசத்திய மாணவர்கள்….

100 % விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்… திருச்சியில் விழிப்புணர்வு முகாம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுனர் நலச் சங்கம் பொதுமக்களுக்கும் மற்றும் ஓட்டுநர்களுக்கும் விழிப்புணர்வு முகாம் மாநிலத் தலைவர் அண்ணா சுரேஷ் தலைமையில் நடைப்பெற்றது. தமிழ்நாடு கனரக வாகன… Read More »100 % விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்… திருச்சியில் விழிப்புணர்வு முகாம்…

ஈரோடு இடைத்தேர்தல்.. ஓபிஎஸ் அணி வேட்பாளர் யாருனு தெரியுமா?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம்தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா இந்த தொகுதியில்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. ஓபிஎஸ் அணி வேட்பாளர் யாருனு தெரியுமா?

இடைத்தேர்தல்… இன்று வேட்பாளரை அறிவிக்கிறார் எடப்பாடி?

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம்தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா இந்த தொகுதியில்… Read More »இடைத்தேர்தல்… இன்று வேட்பாளரை அறிவிக்கிறார் எடப்பாடி?

குடியரசு தின விழா தாமதம்.. மன்னிப்பு கோரிய ஆளுநர் தமிழிசை..

தெலங்கானா மாநில ஆளுநராக உள்ள தமிழிசை புதுவையின் பொறுப்பு துணைநிலை ஆளுநராகவும் உள்ளார். கடந்த ஆண்டு தெலங்கானா மற்றும் புதுவையில் குடியரசு நாளில் தேசியக்கொடி ஏற்றினார். அதேபோல இந்த ஆண்டும் தெலங்கானா, புதுவை மாநிலங்களில்… Read More »குடியரசு தின விழா தாமதம்.. மன்னிப்பு கோரிய ஆளுநர் தமிழிசை..

பிரபல ஸ்டெண்ட் டைரக்டர் ஜூடோ ரத்னம் காலமானார்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பிரபல நடிகர்களுக்கு சண்டைப்பயிற்சி கற்றுக்கொடுத்தவர் ஜூடோ கே.கே.ரத்னம். இதுவரையில் 1500 படங்களுக்கு மேல் ஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றியவர் ஜூடோ ரத்னம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவர்.… Read More »பிரபல ஸ்டெண்ட் டைரக்டர் ஜூடோ ரத்னம் காலமானார்..

கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து…. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு…

  • by Authour

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்றுவரும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த தேநீர் விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.… Read More »கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து…. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு…