Skip to content
Home » தமிழகம் » Page 1710

தமிழகம்

8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில்… Read More »8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு….

ஈரோடு கிழக்கில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக  இருந்த காங்கிரஸ் கட்சியை சோ்ந்த திருமகன் ஈவெரா  ஜனவரி 4ம் தேதி காலமானார்.   இதைத்தொடர்ந்து அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று… Read More »ஈரோடு கிழக்கில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

அதிமுக பொதுக்குழு தீர்மானம்…உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது.  அதற்குள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல், அதிமுகவின் உட்கட்சி பூசலை அடுத்தக்… Read More »அதிமுக பொதுக்குழு தீர்மானம்…உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

ஆம்னி பஸ்சில் திடீர் தீ…. 8 பேர் காயம்… பரபரப்பு

கோவையில் இருந்து பெங்களூர் நோக்கி வந்த ஒரு ஆம்னி பேருந்து நள்ளிரவு ஒரு மணி சுமார் 1 மணி அளவில் மேட்டூர் அடுத்த புது சாம்பள்ளி பகுதியை கடக்கும் பொழுது திடீரென அந்த பேருந்தில்… Read More »ஆம்னி பஸ்சில் திடீர் தீ…. 8 பேர் காயம்… பரபரப்பு

மயிலாடுதுறையில் மழை… நெல் அறுவடை பாதிக்கப்பட வாய்ப்பு

மயிலாடுதுறை பகுதிகளில் காலை 6 மணி முதல் சாரல்மழை விட்டுவிட்டு பெய்தது, மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கலுக்குப் பிறகு சம்பா மற்றும் தாளடி விவசாயத்தின் அறுவடை துவங்கி நடைபெற்றுவருகிறது, இந்த நேரத்தில் தற்பொழுது துவங்கியுள்ள இந்த… Read More »மயிலாடுதுறையில் மழை… நெல் அறுவடை பாதிக்கப்பட வாய்ப்பு

ஸ்ரீரங்க நம்பெருமாள் தங்ககருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்…

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித்… Read More »ஸ்ரீரங்க நம்பெருமாள் தங்ககருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்…

ஈரோடு இடைத்தேர்தல்… நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு..

  • by Authour

அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  அதிமுக… Read More »ஈரோடு இடைத்தேர்தல்… நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு..

பிப் 3ம் தேதி ஈவிகேஎஸ் வேட்புமனு.. திமுக அறிவிப்பு..

ஈரோட்டில் தமிழக நகரப்பற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் … ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் விளக்கி வாக்கு சேகரிப்போம். திமுக தலைவர் ஸ்டாலினும், கூட்டணிக் கட்சித்… Read More »பிப் 3ம் தேதி ஈவிகேஎஸ் வேட்புமனு.. திமுக அறிவிப்பு..

அதிமுக பெண் கவுன்சிலர் மகனுடன் கடத்தலுக்கு இடப்பிரச்சனை காரணம்..

  • by Authour

கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. அம்மா பேரவை இணை செயலாளர் ரமேஷ் குமார் (46). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ரோஜா (44) என்ற மனைவியும், ஜாய் (24)… Read More »அதிமுக பெண் கவுன்சிலர் மகனுடன் கடத்தலுக்கு இடப்பிரச்சனை காரணம்..

அடுத்த 5 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..

29-01-2023 முதல் 30-01-2023 வரை:- தமிழக கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். 31-01-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்… Read More »அடுத்த 5 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..