Skip to content
Home » தமிழகம் » Page 1709

தமிழகம்

எடப்பாடி இடையீட்டு மனு……ஓபிஎஸ்சுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க  தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி  பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.  அத்துடன் 3 நாட்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும்,… Read More »எடப்பாடி இடையீட்டு மனு……ஓபிஎஸ்சுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

இளம்பெண் உயிரிழந்த விவகாரம்…. கட்டிட ஒப்பந்ததாரர் கைது….

சென்னை அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஆனந்த் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே மிகவும் பழமையான கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணி கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்துள்ளது. இந்த… Read More »இளம்பெண் உயிரிழந்த விவகாரம்…. கட்டிட ஒப்பந்ததாரர் கைது….

காந்தியின் 76வது நினைவு நாள்…. கவர்னர் ரவி-முதல்வர் ஸ்டாலின் மரியாதை….. படங்கள்..

  • by Authour

சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியத்தில் இன்று தமிழக அரசின் சார்பில் உத்தமர் காந்தியடிகள் 76வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு ஆர்என். ரவி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாைத … Read More »காந்தியின் 76வது நினைவு நாள்…. கவர்னர் ரவி-முதல்வர் ஸ்டாலின் மரியாதை….. படங்கள்..

திமுக சுற்றுச்சூழல் அணியின் நேர்காணல்….

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறும், தி.மு.கழக சுற்றுசூழல் அணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான நேர்காணலை தொடக்கி வைத்தார். இந்த நேர்காணலில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி… Read More »திமுக சுற்றுச்சூழல் அணியின் நேர்காணல்….

பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி…20 பேர் காயம்… அரியலூரில் சம்பவம்…

  • by Authour

ஜெயங்கொண்டத்திலிருந்து அரியலூர் நோக்கி செந்துறை மார்க்கமாக தனியார் பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. சாலையின் விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஓட்டுநர் செல்போன் சார்ஜ் போடுவதற்காக குனிந்தபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து… Read More »பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி…20 பேர் காயம்… அரியலூரில் சம்பவம்…

ஜூனியர் மகளிர் கிரிக்கெட்… இந்தியா சாம்பியன்….

  • by Authour

பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) கடந்த 14-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர்சிக்ஸ் சுற்று… Read More »ஜூனியர் மகளிர் கிரிக்கெட்… இந்தியா சாம்பியன்….

புதுகையில் புதிய பஸ் சேவை…அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலையத்தில், புதிய வழித்தட பேருந்து சேவையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி  இன்று (27.01.2023) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் கூட்டுறவு… Read More »புதுகையில் புதிய பஸ் சேவை…அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…..

மாற்றுத்திறனாளிகள் உதவிதொகை பெற ”ஆதார் எண்” பதிவு செய்ய வேண்டும்…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக மாதாந்திர பாராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.2000/- பெறும் பயனாளிகள் தங்களுடைய ஆதார் எண்ணை அலுவலகத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.  புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள்… Read More »மாற்றுத்திறனாளிகள் உதவிதொகை பெற ”ஆதார் எண்” பதிவு செய்ய வேண்டும்…..

மாநில அளவிலான சிலம்பம் போட்டி…. புதுகை 9ம் வகுப்பு மாணவன் முதலிடம்….

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின போட்டிகள் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் இம்மாதம் 21 மற்றும் 22 தேதிகளில் நடைபெற்றது. இதில் 38 மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.… Read More »மாநில அளவிலான சிலம்பம் போட்டி…. புதுகை 9ம் வகுப்பு மாணவன் முதலிடம்….

விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகள்….

தமிழ்நாடு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் வளர்த்தல் திட்டத்திற்காக தேக்கு, மகுவாகனி போன்ற பலன் தரும் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின்படி ஒரு ஏக்கருக்கு வரப்பில் வைத்திட 50… Read More »விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகள்….