Skip to content
Home » தமிழகம் » Page 1708

தமிழகம்

அரியலூர்…. போக்கோவில் கைதான நபருக்கு ஆயுள் தண்டனை….

அரியலூர் மாவட்டம், குருவாலப்பர் கோவில் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் விஜயகுமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்… Read More »அரியலூர்…. போக்கோவில் கைதான நபருக்கு ஆயுள் தண்டனை….

ராகுல் நடைபயணம் நிறைவு…. திருச்சியில் காங்கிரசார் கொண்டாட்டம்….

  • by Authour

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி   கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரைகான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தேச பிதா மகாத்மா காந்தி அவர்களின் நினைவு நாளில் இன்றுடன்(30-01-23) நிறைவு பெற்றுள்ளது.… Read More »ராகுல் நடைபயணம் நிறைவு…. திருச்சியில் காங்கிரசார் கொண்டாட்டம்….

திருச்சியில் மணல் லாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்…..

  • by Authour

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தென் சென்னை மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் உள்ள தனியார் திருமண அரங்கில் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர்… Read More »திருச்சியில் மணல் லாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்…..

எடப்பாடியுடன் சந்திப்பா?தேமுதிக சுதீஷ் விளக்கம்

  • by Authour

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு  பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், நாளை, தொடங்கவிருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் களம் பரபரப்பாகியிருக்கிறது. இடைத்தேர்தலை முன்னிட்டு… Read More »எடப்பாடியுடன் சந்திப்பா?தேமுதிக சுதீஷ் விளக்கம்

பொங்கல் தொகுப்பு வாங்காத 4.39 லட்சம் குடும்பம்…..

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி   தமிழ்நாட்டில் அரிசி கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு  ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது.   தமிழகத்தில்… Read More »பொங்கல் தொகுப்பு வாங்காத 4.39 லட்சம் குடும்பம்…..

ராகுலின் ஒற்றுமை பயணம் நிறைவு…. பொள்ளாச்சியில் வெற்றி விழா …

  • by Authour

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை சமீபத்தில் துவக்கினார். இந்த ஒற்றுமைப் பயணத்தை அவர் நேற்று ஸ்ரீ நகரில் நிறைவு செய்தார்.… Read More »ராகுலின் ஒற்றுமை பயணம் நிறைவு…. பொள்ளாச்சியில் வெற்றி விழா …

25ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம்…. வீராங்கனைக்கு போலீஸ் அதிகாரி வாழ்த்து

  • by Authour

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தேசிய மலையேறும் வீராங்கனை ஆஷா மால்வியா, நாடு முழுவதும் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பு, அதிகாரம், முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி… Read More »25ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம்…. வீராங்கனைக்கு போலீஸ் அதிகாரி வாழ்த்து

மழை….. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய மாவட்டத்தில் தற்போது வரை 85 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து… Read More »மழை….. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தம்…

ராசிபுரம் தனியார் பள்ளியில் +2 மாணவி தற்கொலை…

  • by Authour

நாமக்கல், சென்னையை சேர்ந்த தியாகு என்பவரது மகள் சுவாதி (17). இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இன்று அதிகாலையில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில்… Read More »ராசிபுரம் தனியார் பள்ளியில் +2 மாணவி தற்கொலை…

நவீன வாக்காளர் அடையாள அட்டை… ஈரோட்டில் வழங்கல்

  • by Authour

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும்  புகைப்படம், முகவரியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கி வருகிறது. தற்போது இந்த அடையாள அட்டையில்புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.  நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த… Read More »நவீன வாக்காளர் அடையாள அட்டை… ஈரோட்டில் வழங்கல்