முல்லை பெரியாறு அணையில் இன்று ஆய்வு….
முல்லைப் பெரியாறு அணையில் பருவநிலை மாற்றங்களின் போது அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய உச்சநீதிமன்றம் ஆய்வுக்குழுக்களை நியமித்தது. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு நடத்துகின்றனர். குழுவில்… Read More »முல்லை பெரியாறு அணையில் இன்று ஆய்வு….