Skip to content

தமிழகம்

திருச்சி சிவா, திமுக துணைப்பொதுச்செயலாளராக நியமனம்

  • by Authour

திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, திமுக துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதனை கட்சியின் தலைவர்  முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து  சிவா அந்த… Read More »திருச்சி சிவா, திமுக துணைப்பொதுச்செயலாளராக நியமனம்

கரூர்… கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தேரோட்டம்…. ஏராளமானோர் பங்கேற்பு..

  • by Authour

கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் சுவாமி திருவீதி உலாவும், திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. திருவிழாவின்… Read More »கரூர்… கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தேரோட்டம்…. ஏராளமானோர் பங்கேற்பு..

ஜெயங்கொண்டம்… கத்தியுடன் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த வாலிபர் கைது…..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் அணில் என்கிற பிரேம்குமார் இவர் 2 1/2 அடி நீளம் உள்ள கத்தியை முதுகில் சொருகியவாறு கஞ்சா போதையில் பொதுமக்களை மிரட்டும் வகையில் சுற்றி திரிந்துள்ளார். இது… Read More »ஜெயங்கொண்டம்… கத்தியுடன் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த வாலிபர் கைது…..

சமயபுரம் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த கார்… பெண் சாவு…..

திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில், கார் புகுந்ததில் பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள அக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் சுமார்… Read More »சமயபுரம் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த கார்… பெண் சாவு…..

வக்பு திருத்த மசோதாவை கண்டித்து…. தமிழகம் முழுவதும் ஏப்.18ம் தேதி ஆர்ப்பாட்டம்… முஸ்லீம் லீக்..

வக்பு திருத்த மசோதாவை கண்டித்து தமிழகம் முழுவதும் ஏப் 18 – ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர்மொகிதீன் கூறினார். இந்திய யூனியன்… Read More »வக்பு திருத்த மசோதாவை கண்டித்து…. தமிழகம் முழுவதும் ஏப்.18ம் தேதி ஆர்ப்பாட்டம்… முஸ்லீம் லீக்..

எஸ். ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…..

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதான பாரதிய பாஷா விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் சிறந்த இலக்கியவாதிகளை தேர்வு செய்து விருது வழங்கி வரும் கொல்கத்தாவைச் சேர்ந்த இலக்கிய அமைப்பான பாரதிய… Read More »எஸ். ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…..

கரூர்….பள்ளப்பட்டியில் 265-ம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் திருவிழா…. கொடியேற்றம்…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் 265-ம் ஆண்டு சந்தனக்கூடு உருஸ் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பள்ளப்பட்டி மேற்கு தெரு பகுதியில் தோரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட… Read More »கரூர்….பள்ளப்பட்டியில் 265-ம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் திருவிழா…. கொடியேற்றம்…

அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில்… கோவை அதிமுகவினர் திமுகவில் ஐக்கியம்…

மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி .கரூர் மாவட்டக் கழகச் செயலாளர்,கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முன்னிலையில் கோவை வடக்கு மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பன்னீர்மடை அதிமுக துணைத்தலைவர்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில்… கோவை அதிமுகவினர் திமுகவில் ஐக்கியம்…

கோவை…. பட்டபகலில் வீட்டுக்குள் சென்று செல்போன் திருடி செல்லும் மர்ம நபர்…

கோவை, துடியலூர் கவுண்டம்பாளையம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனித், தனியாக இருக்கும் தனியார் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் பட்டப் பகலில் மர்ம நபர்கள் வீடுகளில் இருந்த பூட்டை உடைத்து… Read More »கோவை…. பட்டபகலில் வீட்டுக்குள் சென்று செல்போன் திருடி செல்லும் மர்ம நபர்…

பாஜக மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு

பாஜக மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் F பூர்த்தி செய்து நாளை மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பாஜக தலைமை… Read More »பாஜக மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு

error: Content is protected !!