Skip to content
Home » தமிழகம் » Page 1696

தமிழகம்

திமுக சிறப்பான தேர்தல் பணி….. மிகப்பெரும் வெற்றி பெறுவேன்….ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும்  திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிேகேஎஸ் இளங்கோவன்  இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்காக… Read More »திமுக சிறப்பான தேர்தல் பணி….. மிகப்பெரும் வெற்றி பெறுவேன்….ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

அதானி விவகாரம்….6ம் தேதி காங்கிரஸ் போராட்டம்

அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க ஆய்வு நிறுவனம் மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி ஆய்வறிக்கை வெளியிட்டது. இதை அதானி குழுமம் மறுத்துள்ளது. ஆனாலும் அதானி குழும பங்குகளின் மதிப்பு ரூ.8.22 லட்சம் கோடி சரிந்தது.… Read More »அதானி விவகாரம்….6ம் தேதி காங்கிரஸ் போராட்டம்

புதுவை சட்டமன்றம் 24 நிமிடத்தில் ஒத்திவைப்பு

  • by Authour

புதுச்சேரி, சட்டசபையை 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி. இதன்படி 6 மாத காலம் முடிவடைய உள்ளதால் புதுவை சட்டசபை இன்று (வெள்ளிக்கிழமை) கூட்டப்பட்டது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து… Read More »புதுவை சட்டமன்றம் 24 நிமிடத்தில் ஒத்திவைப்பு

ஈரோடு பணப்பட்டுவாடா புகார்….டிஜிபி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 7-ந் தேதி வரை நடைபெற… Read More »ஈரோடு பணப்பட்டுவாடா புகார்….டிஜிபி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

எடப்பாடி-ஓபிஎஸ் ஒன்றிணைய வலியுறுத்தினோம்…..அண்ணாமலை பேட்டி

  • by Authour

சென்னையில் இன்று  பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பார்வையாளர் சி. டி. ரவி ஆகியோர்  அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார். பின்னர் சி.டி. ரவி பேட்டி… Read More »எடப்பாடி-ஓபிஎஸ் ஒன்றிணைய வலியுறுத்தினோம்…..அண்ணாமலை பேட்டி

பெரம்பலூர் லாரி -பைக் மோதல் 2 மாணவர்கள் காயம்

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் தண்ணீர் பந்தல் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கர வாகனமும் லாரியும்  நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த  விபத்தில் இரு சக்கர வாகனத்தில்  வந்த இரண்டு… Read More »பெரம்பலூர் லாரி -பைக் மோதல் 2 மாணவர்கள் காயம்

வாழ்த்திய மாணவியை நேரில் அழைத்து நன்றி தெரிவித்த கரூர் கலெக்டர்

  • by Authour

கரூர் மாவட்டத்தில் திறன் மேம்பாட்டு பிரிவின் கீழ் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் “பாலம்” திட்டத்திற்காக கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கருக்கு “எக்ஸலன்ஸ் இன் கவர்னன்ஸ்” விருது புது டில்லியில் நடைபெற்ற விழாவில்  மத்திய உள்துறை… Read More »வாழ்த்திய மாணவியை நேரில் அழைத்து நன்றி தெரிவித்த கரூர் கலெக்டர்

அரியலூர் அண்ணாசிலைக்கு மதிமுக மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு அரியலூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள அண்ணா சிலைக்கு அரியலூர் மதிமுகவினர்   மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா  தலைமையில் மதிமுகவினர் மாலை அணிவித்து… Read More »அரியலூர் அண்ணாசிலைக்கு மதிமுக மரியாதை

மயிலாடுதுறையில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

பேரறிஞர் அண்ணா நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி ஆங்காங்கே உள்ள அண்ணாசிலைக்கு  திமுக, அதிமுக, மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மயிலாடுதுறை சித்தர் காடு அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து… Read More »மயிலாடுதுறையில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

பா.ஜ. அரசியல் எங்களுக்கு தெரியும்…. எடப்பாடி தரப்பு காட்டம்

  • by Authour

தமிழ்நாடு பா.ஜ. தலைவர் அண்ணாமலை இன்று காலை எடப்பாடி, ஓபிஎஸ் ஆகிய இருவரையும் தனித்தனியாக சந்தித்து பேசினார். அப்போது அவர் இரு அணியும் ஒன்றிணைந்து  ஈரோடு தேர்தலை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது.… Read More »பா.ஜ. அரசியல் எங்களுக்கு தெரியும்…. எடப்பாடி தரப்பு காட்டம்