Skip to content
Home » தமிழகம் » Page 1694

தமிழகம்

கரூரில் மிதிவண்டி பேரணி… எஸ்பி துவங்கி வைத்தார்…. வீடியோ….

  • by Authour

கரூர் காவல்துறை சார்பில் உடல் நலம் மற்றும் மன நலம் பேணுவதை வலியுறுத்தும் மிதிவண்டி பேரணியை நகர காவல் நிலையத்திலிருந்து எஸ்.பி. சுந்தரவதனம் துவங்கி வைத்தார். எஸ்பியும் மிதிவண்டியில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கரூர்… Read More »கரூரில் மிதிவண்டி பேரணி… எஸ்பி துவங்கி வைத்தார்…. வீடியோ….

மாசாணியம்மன் கோயிலில் ஆக்ரோசத்துடன் எலும்பு கவ்வியபடி அருள்… வீடியோ…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டு, 85 அடி மூங்கில் கொடி கம்பம் நடப்பட்டு விழா தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய… Read More »மாசாணியம்மன் கோயிலில் ஆக்ரோசத்துடன் எலும்பு கவ்வியபடி அருள்… வீடியோ…

கும்பாபிஷேகத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு…. சிக்கிய பலே பெண்…

  • by Authour

கோவை, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் அமைந்துள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் கடந்த 1ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்த 75 வயதான பழனத்தாள் என்ற மூதாட்டி இடம்… Read More »கும்பாபிஷேகத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு…. சிக்கிய பலே பெண்…

இப்படியும் பொதுமக்களிடம் மோசடி….. டிஜிபி எச்சரிக்கை….

  • by Authour

இரிடியம் முதலீடு என்ற பெயரில் பொதுமக்களை ஒரு மோசடி கும்பல் ஏமாற்றி வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளார். 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அடுத்து வரும் 2 ஆண்டுகளில் 3… Read More »இப்படியும் பொதுமக்களிடம் மோசடி….. டிஜிபி எச்சரிக்கை….

மீண்டும் மழை… உளுந்து பயிர்கள் பாதிப்பு …. விவசாயிகள் கவலை…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் ஒரு லட்சத்து 80ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி பயிரிடப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வந்தது. மேலும் மாவட்டத்தில் தற்போது வரை 37 ஆயிரம் ஏக்கரில் உளுந்து, பயிறு சாகுபடி… Read More »மீண்டும் மழை… உளுந்து பயிர்கள் பாதிப்பு …. விவசாயிகள் கவலை…

15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…..

  • by Authour

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில்… Read More »15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…..

ஆட்சியின் திட்டங்களை நினைத்து வாக்களியுங்கள்.. அமைச்சர் செந்தில்பாலாஜி பிரச்சாரம்..

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் ஈவிகேஸ்  இளங்கோவன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்து முடித்தவுடன் தனது பிரச்சாரத்தை துவக்கினார். முதற்கட்டமாக வீரப்பன்சத்திரம் (வார்டு 17) பகுதியிலும் மாலையில் ஜீவா நகர் (வார்டு 16) ஆகிய… Read More »ஆட்சியின் திட்டங்களை நினைத்து வாக்களியுங்கள்.. அமைச்சர் செந்தில்பாலாஜி பிரச்சாரம்..

டூவீலர் திருடும் சென்னை சிறுமி.. காரணம் என்ன தெரியுமா? ..

சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் காத்பாடா பகுதியைச் சேர்ந்தவர் செரீப் (38). இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டுபோனதாக வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், அந்த பகுதியில் உள்ள… Read More »டூவீலர் திருடும் சென்னை சிறுமி.. காரணம் என்ன தெரியுமா? ..

தமிழகத்தில் 5 எஸ்பிக்கள் டிரான்ஸ்பர்

இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு… சென்னைப் பெருநகர காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவின் துணை ஆணையர் கிரண் சுருதி, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். ராணிப்பேட்டை… Read More »தமிழகத்தில் 5 எஸ்பிக்கள் டிரான்ஸ்பர்

இபிஎஸ் மகிழ்ச்சி… ஓபிஎஸ் அப்செட்.. உச்சநீதிமன்றம் தீர்வு முழு விபரம்…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்.27-ம் தேதி நடக்க உள்ளதால், ‘இரட்டை இலை’ சின்னம் மற்றும் அதிமுக வேட்பாளரின் அங்கீகாரம் தொடர்பாக வேட்புமனுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில்… Read More »இபிஎஸ் மகிழ்ச்சி… ஓபிஎஸ் அப்செட்.. உச்சநீதிமன்றம் தீர்வு முழு விபரம்…