பிரபல பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்…..
பழம்பெரும் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்(78) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். குடியரசு தினத்தையொட்டி வாணி ஜெயராமுக்கு அண்மையில் தான் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட… Read More »பிரபல பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்…..