Skip to content
Home » தமிழகம் » Page 1677

தமிழகம்

கடலில் வீசப்பட்ட 17.74 கிலோ தங்கம் மீட்பு…

  • by Authour

சென்னை வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின்(டிஆர்ஐ) தகவலின் அடிப்படையில் மண்டபம் கடலோர காவல் நிலைய போலீசார் கடந்த 7 மற்றும் 8ம் தேதி கடலில் படகு மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 8ம் தேதி… Read More »கடலில் வீசப்பட்ட 17.74 கிலோ தங்கம் மீட்பு…

தொகுதி ஆட்கள் மிஸ்ஸிங்… ஈரோட்டில் எடப்பாடி அப்செட்….

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. இதில் விசேஷம் என்னவென்றால், கிழக்கு தொகுதிக்குட்பட்ட… Read More »தொகுதி ஆட்கள் மிஸ்ஸிங்… ஈரோட்டில் எடப்பாடி அப்செட்….

அண்ணாமலை பேச்சை கேட்க மாட்டோம்…ஓபிஎஸ் அணி புகழேந்தி ஆவேசம்…

  • by Authour

சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி அவதூறு பரப்பப்படுவதாக கூறி, புகார் அளிக்க ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி இன்று டிஜிபி அலுவலகம் வந்திருந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி: நான் இறந்து… Read More »அண்ணாமலை பேச்சை கேட்க மாட்டோம்…ஓபிஎஸ் அணி புகழேந்தி ஆவேசம்…

வீரப்பன் சத்திரம் ரோட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு வீடாக வாக்கு சேகரிப்பு…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் இவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தமிழக அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் மின்வாரியம் மற்றும்… Read More »வீரப்பன் சத்திரம் ரோட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு வீடாக வாக்கு சேகரிப்பு…

ஜனாதிபதி திரவுபதி முர்மு 18ம் தேதி மதுரை, கோவை வருகை…

  • by Authour

ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18ம் தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளார். தனி விமானத்தில் டெல்லியில் இருந்து மதுரைக்கு வருகை தர உள்ளார். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தும் ஜனாதிபதி… Read More »ஜனாதிபதி திரவுபதி முர்மு 18ம் தேதி மதுரை, கோவை வருகை…

600 பாஜகவினர் திமுகவில் ஐக்கியம்…தட்டி தூக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவில் தென்னரசு உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு… Read More »600 பாஜகவினர் திமுகவில் ஐக்கியம்…தட்டி தூக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி…

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,310 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் உயர்ந்து 5,320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 80… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

அதிமுக 5,000 முதல் 10,000 வாக்குகள் தான் வாங்கும்… டிடிவி …

தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் பேட்டியில் கூறியதாவது…. “குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்பதால்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. குக்கர் சின்ன விவகாரத்தில் போதிய நாட்கள் இல்லாததால் உச்ச நீதிமன்றம் செல்ல முடியவில்லை.… Read More »அதிமுக 5,000 முதல் 10,000 வாக்குகள் தான் வாங்கும்… டிடிவி …

சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி… கரூரில் தொடங்கியது

அறியப்படாத சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் மக்கள் நல திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி கரூர் அரசு கலை கல்லூரியில் உள்ள கூட்டரங்கில் இன்று துவங்கியது. இந்த புகைப்படக் கண்காட்சி இன்று முதல் 3… Read More »சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி… கரூரில் தொடங்கியது

5° குளிரில் நடக்கும் ‘லியோ’ படப்பிடிப்பு…..

விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் அறிவிப்பு கடந்த பிப்ரவரி 3-ஆம் வெளியிடப்பட்டுள்ளது. இதையொட்டி மிரட்டலான டைட்டில் டீசரும் வெளியிடப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சஞ்சய் தத், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன்… Read More »5° குளிரில் நடக்கும் ‘லியோ’ படப்பிடிப்பு…..