Skip to content
Home » தமிழகம் » Page 1675

தமிழகம்

முதல்வர் ஸ்டாலின்-ஆதித்ய தாக்கரே சந்திப்பு ஏன்?…அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

  • by Authour

மராட்டிய மாநில முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்ய தாக்கரே. இவர் இன்று சென்னை வந்து, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க .ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள… Read More »முதல்வர் ஸ்டாலின்-ஆதித்ய தாக்கரே சந்திப்பு ஏன்?…அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

பிரசன்ன மாரியம்மன் கோயிலில் பவளக்காளி ஆட்டத்துடன் ஊர்வலம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் மையப்பகுதி வண்டிக்காரத் தெருவில் பிரசித்தி பெற்ற பிரசன்ன மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் தை‌ கடைவெள்ளியை முன்னிட்டு ஆண்டுதோறும் பால்குடம் திருவிழா பூக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெறுவது… Read More »பிரசன்ன மாரியம்மன் கோயிலில் பவளக்காளி ஆட்டத்துடன் ஊர்வலம்…

புதுகையில் மாவட்ட விழிப்புணர்வு குழுக்கூட்டம்….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா  ராமு தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை , மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »புதுகையில் மாவட்ட விழிப்புணர்வு குழுக்கூட்டம்….

ஈரோடு இடைத்தேர்தல்… வாக்கு சேகரித்த புதுகை அமைச்சர் ரகுபதி….

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே எஸ்.இளங்கோவனுக்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எஸ்.ரகுபதி இன்று 44வது வார்டில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த முஸ்லீம்களிடம் கைசின்னத்திற்கு வாக்கு  சேகரித்தார். அவருடன்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்… வாக்கு சேகரித்த புதுகை அமைச்சர் ரகுபதி….

ஈரோட்டில் 77 பேர் போட்டி….. வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில்  வரும் 27ம் தேதி  இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு கடந்த மாதம் 31ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 7ம் தேதியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 96 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.… Read More »ஈரோட்டில் 77 பேர் போட்டி….. வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு

தேமுதிகவின் பலம் குறையவில்லை…… திருச்சியில் பிரேமலதா ….

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் வளாகத்தில் தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்… ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர்… Read More »தேமுதிகவின் பலம் குறையவில்லை…… திருச்சியில் பிரேமலதா ….

திருச்சி அதிமுக நிர்வாகிகள்…. ஈரோட்டில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பு…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது.  இங்கு அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அதிமுக நிர்வாகிகள் வாக்கு சேகரித்து வருகிறார்கள். திருச்சி புறநகர் தெற்கு… Read More »திருச்சி அதிமுக நிர்வாகிகள்…. ஈரோட்டில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பு…

போலி சான்றிதழ் மூலம் 26 வருடம் பணியாற்றிய துறையூர் ஆசிரியை…. போலீஸ் வலை

திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரியை சேர்ந்தவர் சகாயசுந்தரி(49) இவர் 1997ல் இடைநிலை ஆசிரியையாக பணியில் சேர்ந்தார்.  இவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பதாக  கல்வி அதிகாரிக்கு புகார் வந்தது. அதன் பேரில் இவரது… Read More »போலி சான்றிதழ் மூலம் 26 வருடம் பணியாற்றிய துறையூர் ஆசிரியை…. போலீஸ் வலை

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தாடை அறுவை சிகிச்சை…. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் சாதனை…

கரூரில் எய்ட்ஸ்ஸால் பாதிக்கப்பட்ட ART மையத்தில் உறுப்பினராக இருந்து கொண்டு மருந்துகளை வாங்கி உட்கொண்டு வருபவர்கள் முதுமை காரணமாம 5 நபர்களுக்கு கண் புரை நோய் ஏற்பட்டது. வழக்கமாக எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதுரையில் உள்ள… Read More »எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தாடை அறுவை சிகிச்சை…. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் சாதனை…

நெல்லின் ஈரப்பதம்…. திருச்சியில் மத்தியக்குழு ஆய்வு…..

  • by Authour

டெல்டா மாவட்டங்களில்  கடந்த வாரம் திடீரென பெய்த மழையின் காரணமாக அறுவடை செய்யப்பட்டிருந்த நெல் மழையில் நனைந்து  அவற்றின் ஈரப்பதம் அதிகரித்தது. எனவே 22 % ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய உத்தரவிடவேண்டும்… Read More »நெல்லின் ஈரப்பதம்…. திருச்சியில் மத்தியக்குழு ஆய்வு…..