Skip to content
Home » தமிழகம் » Page 1666

தமிழகம்

நெல் கொள்முதல் நிலையத்தில் கூடுதல் கமிஷன் கேட்ட அதிகாரி பணி மாற்றம்….

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பாலராஜபுரம் ஊராட்சி ஜானனூரைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனது விளை நிலத்தில் விளைவித்த நெல்லை கடந்த பிப்ரவரி 8ம் தேதி புதன் கிழமை உள்வீரராக்கியத்தில் உள்ள அரசு நேரடி நெல்… Read More »நெல் கொள்முதல் நிலையத்தில் கூடுதல் கமிஷன் கேட்ட அதிகாரி பணி மாற்றம்….

பாபநாசத்தில் கண் பரிசோதனை முகாம்…..

  • by Authour

மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், தஞ்சாவூர், பாபநாசம் வட்டார ஆரம்பச் சுகாதார நிலையங்கள், மற்றும் பாபநாசம் விவேகானந்தா சமூக கல்வி தொண்டு நிறுவனம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பாபநாசத்தில் நடந்த… Read More »பாபநாசத்தில் கண் பரிசோதனை முகாம்…..

குமாரபாளையம் தொழிலதிபர் வீட்டில் 120 பவுன் கொள்ளை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்  ஜவுளி தொழிலதிபர்  மணிகண்டன். இவரது வீட்டில் 120 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், வீட்டில் இருந்த 3 லட்சம் ரூபாய் ரொக்க பணமும், வெள்ளி… Read More »குமாரபாளையம் தொழிலதிபர் வீட்டில் 120 பவுன் கொள்ளை

சாலை பாதுகாப்பு – போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்…

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி இன்று அரியலூர் நகர அண்ணா சிலை அருகே அரியலூர் நகர காவல் ஆய்வாளர் கோபிநாத் மற்றும் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்… Read More »சாலை பாதுகாப்பு – போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்…

பிஆர்ஓ டிரைவர் போஸ் காலமானார்..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த கீழரசூரை சேர்ந்தவர் சந்திரபோஸ் (56). இவர் கோவை PRO அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி-மகன்-மகள் ஆகியோர் உள்ளனர். குடும்பத்தினர் லால்குடியில் இருந்த நிலையில் போஸ் மற்றும்… Read More »பிஆர்ஓ டிரைவர் போஸ் காலமானார்..

திருச்சி, சென்னை உள்பட 6 நகரங்கள் மின்வாகன நகரங்களாக மாற்றப்படும்…. முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

2023 தமிழ்நாடு மின்வாகன கொள்கையை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உற்பத்தியில் மட்டுமின்றி, மின்வாகன… Read More »திருச்சி, சென்னை உள்பட 6 நகரங்கள் மின்வாகன நகரங்களாக மாற்றப்படும்…. முதல்வர் ஸ்டாலின்

மாணவியிடம் அத்துமீறல்…….அரியலூர் இளநீர் வியாபாரி போக்சோவில் கைது…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கல்வெட்டு கிராமம் மெயின் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் செல்வராசு. இவரது மகன் செல்வகுமார் இளநீர் வியாபாரியான இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி இயற்கை… Read More »மாணவியிடம் அத்துமீறல்…….அரியலூர் இளநீர் வியாபாரி போக்சோவில் கைது…

அரியலூரில் 620 மாணவ-மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள்….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் சிறப்பு திட்டமான பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், 620 மாணவ,மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள் வழங்கும் திட்டம்… Read More »அரியலூரில் 620 மாணவ-மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள்….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

கோவை கோர்ட் கொலை…. 5 பேர் கைது…

  • by Authour

கோவை கோவில்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் சொண்டி கோகுல் என்ற கோகுல்(22). ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது அவர் கொலை வழக்கு ஒன்றில்… Read More »கோவை கோர்ட் கொலை…. 5 பேர் கைது…