Skip to content
Home » தமிழகம் » Page 1663

தமிழகம்

காவிரி மூழ்கி 4 மாணவிகள் பலி.. எச்.எம் உட்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் ..

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 15 பேர் திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில்… Read More »காவிரி மூழ்கி 4 மாணவிகள் பலி.. எச்.எம் உட்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் ..

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க மீண்டும் அவகாசம்….

  • by Authour

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்று கடைசி நாளாகும். ஏற்கனவே கால அவகாசம் அளிக்கப்பட்ட சூழலில் இனிமேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று மின் வாரியத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் சிலர்… Read More »மின் இணைப்புடன் ஆதார் இணைக்க மீண்டும் அவகாசம்….

கரடி தாக்கி தேயிலை தோட்ட மேற்பார்வையாளர் படுகாயம்….

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பன்னிமேடு தேயிலை தோட்டம் 2-வது டிவிஷனில்  மேற்பார்வையாளராக பணிபுரிபவர் புஷ்பராஜன்(54). இவர் நேற்று தேயிலை தோட்டத்தில் பணியில் இருந்தபோது, தேயிலை செடிகளுக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »கரடி தாக்கி தேயிலை தோட்ட மேற்பார்வையாளர் படுகாயம்….

சிறுபான்மை பள்ளிகளில் அவரவர் தாய் மொழியில் பாடத்தேர்வு எழுதலாம்…

சிறுபான்மை பள்ளிகளில் அவரவர் தாய் மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதுவதற்கு அனுமதி அளித்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு… Read More »சிறுபான்மை பள்ளிகளில் அவரவர் தாய் மொழியில் பாடத்தேர்வு எழுதலாம்…

கரூரில் உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம்…

  • by Authour

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா, பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சேர்ந்த 13 மாணவிகள் பள்ளி இடைநிலை ஆசிரியர் ஜெப சஹேயு இப்ராஹிம் மற்றும் அறிவியல்… Read More »கரூரில் உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம்…

கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில், தமிழி/இடைக்கால தமிழ் எழுத்துகள் மற்றும் கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

ஈரோட்டில் வாக்கு சேகரிப்பது எப்படி? 20ம் தேதி ஓபிஎஸ் ஆலோசனை

அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை நீடிக்கும் சூழலில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றார். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கினார். இதை எதிர்த்து பன்னீர்செல்வம் உச்ச… Read More »ஈரோட்டில் வாக்கு சேகரிப்பது எப்படி? 20ம் தேதி ஓபிஎஸ் ஆலோசனை

நாமக்கல் கல்லூரி பேராசிரியை, மாணவனுடன் ஓட்டம்…..

  • by Authour

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறு கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகள் மீனா(28). பரமத்திவேலூரில் உள்ள தனியார் சுயநிதி கல்லூரி ஒன்றில் ஆங்கிலத்துறை விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அதே கல்லூரியில்… Read More »நாமக்கல் கல்லூரி பேராசிரியை, மாணவனுடன் ஓட்டம்…..

தஞ்சை அருகே…….. குழந்தைகள் இறப்பு தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • by Authour

இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பை குறைக்கும் நோக்கிலும் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தாய்மார்கள், குழந்தைகளுடன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி… Read More »தஞ்சை அருகே…….. குழந்தைகள் இறப்பு தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க ஆலோசனைகூட்டம்…. கனிமொழி எம்.பி. பங்கேற்பு

  • by Authour

தூத்துக்குடி – ஜி.ஆர்.டி விடுதியில் இன்று  தூத்துக்குடி விமானநிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம் நடந்தது. இதில்   திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார். புதிதாகக் கட்டப்பட்டுவரும் முனையக்… Read More »தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க ஆலோசனைகூட்டம்…. கனிமொழி எம்.பி. பங்கேற்பு