Skip to content
Home » தமிழகம் » Page 1654

தமிழகம்

உச்சகட்ட பிரசாரம்……தலைவர்கள் முற்றுகையால் திணறுது ஈரோடு

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு ஆகியோர் போட்டியில் உள்ளனர். இதுதவிர தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆது தவிர மேலும் 73 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். தி.மு.க.,… Read More »உச்சகட்ட பிரசாரம்……தலைவர்கள் முற்றுகையால் திணறுது ஈரோடு

மயிலாடுதுறை அரசு பொருட்காட்சியில் முதன்முறையாக நாய்கள் கண்காட்சி…

மயிலாடுதுறை மாவட்ட செய்தி விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசின் சாதனை விளக்க கண்காட்சி கடந்த 15ஆம் தேதி முதல் பரிமளரெங்கநாதர் கோயில் நந்தவனத்தில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் ஒரு பகுதியாக… Read More »மயிலாடுதுறை அரசு பொருட்காட்சியில் முதன்முறையாக நாய்கள் கண்காட்சி…

இன்றைய ராசிபலன் – 20.02.2023

இன்றைய ராசிப்பலன் – 20.02.2023 மேஷம் இன்று குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள்… Read More »இன்றைய ராசிபலன் – 20.02.2023

கஞ்சா வியாபாரத்தில் கணவனுக்கு “உதவிய” பட்டதாரி மனைவி கைது…

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகருன்னிஷா (22).  அதே பகுதியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. படித்தவர். முதலாவதாக காதல் திருமணம் செய்து கொண்டார். ஒரு வயதில் குழந்தை உள்ள நிலையில் முதல் கணவரை பிரிந்து … Read More »கஞ்சா வியாபாரத்தில் கணவனுக்கு “உதவிய” பட்டதாரி மனைவி கைது…

மாஜி எம்பி மஸ்தான் கொலை வழக்கு… தம்பி மகளும் கைது..

சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் டாக்டர் மஸ்தான் (66). முன்னாள் எம்.பி.யான இவர், தி.மு.க.வில் சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளராகவும், தமிழக சிறுபான்மை வாரிய துணைத்தலைவராகவும் இருந்தார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி… Read More »மாஜி எம்பி மஸ்தான் கொலை வழக்கு… தம்பி மகளும் கைது..

குடும்பத்தகராறு போலீஸ் ஏட்டு தற்கொலை..

நாமக்கல் மாவட்டம், வையப்பமலை பாலமடை குட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா (45). இவர் அந்தியூரை அடுத்த பர்கூர் போலீஸ்ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு கனிஷ்கா (15), நிஷா (10)… Read More »குடும்பத்தகராறு போலீஸ் ஏட்டு தற்கொலை..

எஸ்ஐ வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை…

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள ராஜீவ்காந்தி நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் கோமதிநாயக கண்ணன்(40). இவர் 11-வது பட்டானியனில் எஸ்ஐ பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு சிவராத்திரியை முன்னிட்டு… Read More »எஸ்ஐ வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை…

மயில்சாமி உடல் நாளை தகனம்..

  • by Authour

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி (57), இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.  சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ… Read More »மயில்சாமி உடல் நாளை தகனம்..

முதல்வர் குறித்து அவதூறு.. பாஜ கவுன்சிலர் கைது..

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருபவர் சுபாஷ் (32). இவர் பா.ஜனதா மாவட்ட ஐ.டி. பிாிவு நிர்வாகியாக உள்ளார். இவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறான வீடியோவை… Read More »முதல்வர் குறித்து அவதூறு.. பாஜ கவுன்சிலர் கைது..

ஜனாதிபதி தமிழக பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம்..

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று தமிழகம் வந்தார். புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மதுரைக்கு வந்த அவர், மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம்… Read More »ஜனாதிபதி தமிழக பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம்..