Skip to content
Home » தமிழகம் » Page 1650

தமிழகம்

ரயில்வே மேம்பாலத்தின் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி…

கரூர் மாவட்டம், வெள்ளியணையை அடுத்து துளசிக்கொடும்பை சார்ந்தவர் முத்துக்குமார். (வயது 27) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். க.பரமத்தியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு… Read More »ரயில்வே மேம்பாலத்தின் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி…

இன்றைய ராசிபலன் – 22.02.2023

இன்றைய ராசிப்பலன் – 22.02.2023 மேஷம் இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். எந்த செயலையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய… Read More »இன்றைய ராசிபலன் – 22.02.2023

ஈரோடு இடைத்தேர்தல்.. பரிசு பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்கு..

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. பரிசு பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்கு..

தரமற்ற ரோடுகள்… நான்கு J.E க்கள் அதிரடி டிரான்ஸ்பர்…

நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு அடுத்த சடையன்காடு வ.உ.சி. நகரில் 41 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 1. கிலோமீட்டர் தூரம் உள்ள கப்பி சாலையை தார் சாலையாக மாற்றப்பட்டது. இந்த சாலை அமைத்து… Read More »தரமற்ற ரோடுகள்… நான்கு J.E க்கள் அதிரடி டிரான்ஸ்பர்…

மயிலாடுதுறையில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து கழகத்தில் நிரந்தர பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி. ஐ.டி.யூ சங்கத்தினர்  இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.… Read More »மயிலாடுதுறையில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

லைசென்சு இல்லாத துப்பாக்கி….அரியலூரில் 3 பேர் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் சிலர் நாட்டு துப்பாக்கி வைத்து சுற்றி திரிவதாகவும் பறவைகளை வேட்டையாடுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு… Read More »லைசென்சு இல்லாத துப்பாக்கி….அரியலூரில் 3 பேர் கைது

புதுகை அருகே பள்ளியில் முப்பெரும் விழா

புதுக்கோட்டை மாவட்டம்  ஓணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழா நடந்தது. விழாவில் மாநில அளவில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, ஆண்டு விழா என… Read More »புதுகை அருகே பள்ளியில் முப்பெரும் விழா

சிவராத்திரி விழாவில்……ஜெயங்கொண்டம் சிறுமியின் நாட்டியம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார், சூர்யா தம்பதியரின் மூத்த மகள் ஓவியா (12) இவர் அரியலூர் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் ஆதித்யா பிர்லா மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறுவயது… Read More »சிவராத்திரி விழாவில்……ஜெயங்கொண்டம் சிறுமியின் நாட்டியம்

அரியலூர்…. குத்தகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் – கோயில் நிலங்களில் குத்தகைக்கு சாகுபடி செய்பவர்களுக்கு நிலத்திற்கான உரிமை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கோயில்… Read More »அரியலூர்…. குத்தகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பல்கலை யோகா போட்டி…. உருமு தனலட்சுமி கல்லூரி வெற்றி

  • by Authour

பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான யோகாசன போட்டிகள் திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது . இந்த போட்டியில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இந்த போட்டியில்… Read More »பல்கலை யோகா போட்டி…. உருமு தனலட்சுமி கல்லூரி வெற்றி