Skip to content
Home » தமிழகம் » Page 1649

தமிழகம்

அரியலூரில் டிராக்டர் மின்கம்பி மீது உரசி வைக்கோல் எரிந்து சேதம்….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலகுடிகாடு கிராமத்தில் இருந்து நடுவலூர் கிராமத்திற்கு மணிவண்ணன் என்பவர் 60 வைக்கோல் கட்டுகளை டிராக்டரில் ஏற்றிச்சென்றுள்ளார்.  தென்கச்சி பெருமாள் நத்தம் பகுதியில் உள்ள வாய்க்கால் கரையில் வரும்… Read More »அரியலூரில் டிராக்டர் மின்கம்பி மீது உரசி வைக்கோல் எரிந்து சேதம்….

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ…….?

.முன்னாள் முதல்வர்கருணாநிதியின் சொந்த ஊர் திருவாரூர். திருவாரூரில் தான் அவர் இளமைக்காலத்தை கழித்தார்.அங்கிருந்து தான்  அவரது பொதுவாழ்வு பயணம் 14வயதிலேயே தொடங்கியது. அந்த வகையில்  தற்போதைய முதல்வரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் திருவாரூர் தான்… Read More »அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ…….?

பாபநாசத்தில் உரங்களை ஆய்வு செய்த வேளாண் இயக்குநர்…

பாபநாசம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் தஞ்சை வேளாண் இயக்குநர் நல்லமுத்துராஜா ஆய்வு மேற்கொண்டார். மத்திய, மாநில அரசு மானியத்திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகித்திட பெறப்பட்டுள்ள ஜிப்சம், சிங்க்சல்பேட், உளுந்து, சோயா விதைகள்,… Read More »பாபநாசத்தில் உரங்களை ஆய்வு செய்த வேளாண் இயக்குநர்…

தஞ்சை அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்…

  • by Authour

தஞ்சாவூர் – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றது. இந்தச் சாலையானது பாபநாசம் அடுத்த நல்லூர், மூலாழ்வாஞ்சேரி, சாலபோகம், மணக்கோடு, இனாம் கிளியூர், ரெங்கநாதபுரம் வழியாகச் செல்கின்றது. நல்லூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த… Read More »தஞ்சை அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்…

தஞ்சையில் 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தஞ்சாவூர் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள்  மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர்… Read More »தஞ்சையில் 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்….

திருச்சியில் ஜெ., 75வது பிறந்த நாள் விழா ….. மா.செ.ப.குமார் அழைப்பு….

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார் அறிக்கை வௌியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது….  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75 வது பிறந்த நாளான 24.02.2023 அன்று  புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய நினைவுகளை… Read More »திருச்சியில் ஜெ., 75வது பிறந்த நாள் விழா ….. மா.செ.ப.குமார் அழைப்பு….

புதுக்கோட்டையில் பஸ் மீதுகார் மோதல் … டிரைவர் பலி

  • by Authour

புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  சிப்காட் அருகே  இன்றுகாலை வேகமாக வந்த ஒரு கார்  அந்தவழியாக வந்த அரசு டவுன் பஸ் மீது பயங்கரமாக மோதியது.இதில் கார் டிரைவர் அந்த இடத்திலேயே இறந்தார். விபத்தில் கார்… Read More »புதுக்கோட்டையில் பஸ் மீதுகார் மோதல் … டிரைவர் பலி

குறுகலான பாலத்தால் விபத்து…. கரூர் வாலிபர் பரிதாப பலி

கரூர் மாவட்டம், வெள்ளியணையை அடுத்து துளசிக்கொடும்பை சேர்ந்தவர் முத்துக்குமார். ( 27) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். க.பரமத்தியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு… Read More »குறுகலான பாலத்தால் விபத்து…. கரூர் வாலிபர் பரிதாப பலி

25ம் தேதி குரூப்2 முதன்மை தேர்வு…..திருச்சி மாவட்டத்தில் 3680 பேர் எழுதுகிறார்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கினைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு வரும் சனிக்கிழமை(25ம்தேதி) நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் 3680 நபர்கள் இத்தேர்வினை எழுதவுள்ளனர். இப்பணிகளுக்கென… Read More »25ம் தேதி குரூப்2 முதன்மை தேர்வு…..திருச்சி மாவட்டத்தில் 3680 பேர் எழுதுகிறார்கள்

என்கவுன்டர் தொடருது….சென்னை ரவுடியை சுட்டுபிடித்த பெண்எஸ்.ஐ.

  • by Authour

சென்னை அயனாவரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் சங்கரை 4 பேர் கும்பல் கம்பியால் தாக்கி விட்டு தப்பினர். பைக்கில் தப்பியோடிய 3 பேரில் 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில்… Read More »என்கவுன்டர் தொடருது….சென்னை ரவுடியை சுட்டுபிடித்த பெண்எஸ்.ஐ.