மீண்டும் எமர்ஜென்சி கதவு அருகே அண்ணாமலை
சமீபத்தில் அண்ணாமலையுடன் பயணித்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா, விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் தவறுதலாகத் திறந்தார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் விவாதத்திற்கு உள்ளானது. இந்நிலையில், பெங்களூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில்,… Read More »மீண்டும் எமர்ஜென்சி கதவு அருகே அண்ணாமலை